ராஜஸ்தானில் இந்திய விமானப்படையின் மிக்-21 ரக விமானம் விழுந்து விபத்து

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சூரத்கர் பகுதியில் இந்திய விமானப்படையின் மிக்-21 ரக விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக விமான விபத்து நிகழ்ந்த நிலையில் விமானி சாதுர்யமாக உயிர் தப்பினார்.

Related Stories:

>