இந்தியா ரயில் கட்டணம் அதிகரிக்கும் என வெளியான தகவலுக்கு ரயில்வே அமைச்சகம் மறுப்பு dotcom@dinakaran.com(Editor) | Jan 05, 2021 ரயில்வே அமைச்சகம் டெல்லி: ரயில் கட்டணம் அதிகரிக்கும் என வெளியான தகவலுக்கு ரயில்வே அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. ரயில் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் ஏதும் பரிசீலனையில் இல்லை எனவும் விளக்கம் அளித்துள்ளது.
கோவாவில் ரயில் திட்டப்பணிக்கு 140 ஹெக்டேர் வனப்பகுதியை வழங்க மத்திய அரசு சம்மதம்: 50 ஆயிரம் மரங்கள் வெட்டப்படும்
நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது மூத்த குடிமக்களுக்கு இன்று முதல் தடுப்பூசி: தனியார் மருத்துமவனைகளில் கட்டணம் செலுத்தியும் போட்டுக் கொள்ளலாம்
கோவாவில் ரயில் திட்டப்பணிக்கு 140 ஹெக்டேர் வனப்பகுதியை வழங்க மத்திய அரசு சம்மதம்: 50 ஆயிரம் மரங்கள் வெட்டப்படும்
சமையல் எரிவாயு, டீசல் மற்றும் பெட்ரோல் விலை மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் குறையக்கூடும்: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்
மேற்குவங்கம், கேரளா, அசாமில் ஆளுங்கட்சிக்கு மீண்டும் வாய்ப்பு தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்கும்: ஐஏஎன்எஸ், சி-வோட்டர் கருத்துக்கணிப்பில் பரபரப்பு தகவல்
மத்திய சுகாதாரத் துறை வழிகாட்டுதலின்படி நாளை முதல் 27 கோடி மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி: தனியார் மருத்துவமனையில் ரூ.250 கட்டணம் வசூலிக்க அனுமதி