×

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மத்திய அமைச்சர் சதானந்த கவுடா வீடு திரும்பினார்

பெங்களூரு: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மத்திய அமைச்சர் சதானந்த கவுடா வீடு திரும்பினார். உடல்நலக்குறைவால் கடந்த 3-ம் தேதி பெங்களூரு  சி.எம்.ஐ மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.


Tags : Sadananda Gowda ,home ,hospital , Union Minister Sadananda Gowda, who was admitted to the hospital, returned home
× RELATED சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சுவாமி...