கேரள தங்கக்கடத்தல் வழக்கில் 20 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது என்ஐஏ

திருவனந்தபுரம்: கேரள தங்கக்கடத்தல் வழக்கில் 20 பேர் மீது என்ஐஏ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. குற்றப்பத்திரிக்கையில் முதலாவதாக ஷிரீத் பெயரும், இரண்டாவதாக ஸ்வப்னா பெயரும் இடம்பெற்றுள்ளன.

Related Stories:

>