எரிவாயு ரகசியம்

சமையல் எரிவாயு சிலிண்டருக்குள் அடைக்கப்பட்டு உள்ள புரோப்பேன், பூட்டேன் திரவ வடிவில் இருக்கும். ஆனால் அது அடுப்புக்கு வாயு வடிவில் வருகிறது. சிலிண்டரில் இருந்து கேஸ் லீக் ஆனால், எளிதில் உணர எத்தில் மெர்கேப்டன் ரசாயனம் சேர்க்கப்பட்டு உள்ளது. இது வாசனை மூலம் நம்மை எச்சரிக்கை செய்யும். அப்போது எச்சரிக்கையுடன் அதை தடுக்கும் பணியில் ஈடுபட வேண்டும். வெளியாகும் திரவம் காற்றை விட கனமானது என்பதால், புகையை போல் மேலே பரவாமல், தரையில் பரவி விடும். சிறிய தீப்பொறி பட்டாலும் பெரியளவில் தீ பற்றி விடும்.

Related Stories:

>