உலகின் எடை மிக்க விலங்கு

உலகின் எடை மிக்க விலங்கு அண்டார்டிகா நீலத்திமிங்கலம். இதன் எடை 1.81 லட்சம் கிலோ. இதன் நீளம் 98 அடி. இதன் இருதயத்தின் அளவு காரின் அளவை போல இருக்கும். உலகில் மிக அதிகமாக சத்தமிடும் விலங்கும் இதுவே. இதன் ஒலி (188 டெசிபல்) ஜெட் இன்ஜினின் ஒலியை (140 டெசிபல்) விட அதிகம். இந்த இனங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன. 1926ல் 1.25 லட்சமாகஇருந்த இதன் எண்ணிக்கை 2018ல் 3000 ஆக குறைந்தது. இதை பாதுகாக்க விஞ்ஞானிகள்வலியுறுத்துகின்றனர்.

Related Stories:

>