×

தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணனுக்கு கொரோனா

கோவை: தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில்  கோவை கு.ராமகிருஷ்ணன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : Kovai Ramakrishnan ,Corona ,Periyar Dravidar Kazhaka , Corona to Father Periyar Dravidar Kazhaka General Secretary Kovai Ramakrishnan
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...