செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 3,000 கன அடியாக அதிகரிப்பு

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 3,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு 6,000 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. பூண்டி ஏரியில் இருந்து 2,970 கன அடி, ரெட்ஹில்ஸ் நீர் தேக்கத்தில் இருந்து 1,500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

Related Stories:

>