எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான குற்ற வழக்குகளின் விசாரணையை துரிதப்படுத்த வேண்டும்.: உயர்நீதிமன்றம்

சென்னை: எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான குற்ற வழக்குகளின் விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து சிறப்பு நீதிமன்றங்கள் அறிக்கை தர வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தாமாக முன்வந்து விசாரித்த வழக்கு ஜன.11-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>