ஜனவரி 13 முதல் கொரோனா தடுப்பூசி விநியோகம்: மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: ஜனவரி 13-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி மருந்துகளை விநியோகிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கோவிஷீல்டு, கோவாக்சின் மருந்துகளுக்கு ஒப்புதல் அளித்த நிலையில் ஜனவரி 13-ம் தேதி முதல் விநியோகம் செய்யயுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Related Stories:

>