மதுரை அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி வெட்டிப்படுகொலை

மதுரை: மதுரை உமச்சிகுளத்தில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி பொன்னுத்தாய்(60) வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். மூதாட்டி வீட்டின் அருகில் வசிக்கும் முத்துச்செல்வம் என்பவருடன் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் முத்துச்செல்வம் மூதாட்டியை வெட்டிக் கொலை செய்துவிட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>