அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கொலை வழக்கில் 16 ஆண்டுகளாக முன்னேற்றம் இல்லை: உயர்நீதிமன்றம் அதிருப்தி

சென்னை: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சுதர்சனம் கொலை வழக்கில் 16 ஆண்டு விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. பெரியபாளையம் காவல்ஆய்வாளர் 18-ம் தேதி நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

>