இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

சிம்லா: இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என தேசிய புவியதிர்வு மையம் தெரிவித்துள்ளது. சம்பா மாவட்டத்தில் நண்பகல் 01.09 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

Related Stories:

>