சென்னையில் ஜனவரி மாதத்தில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பதிவு.: தனியார் வானிலை ஆய்வாளர் தகவல்

சென்னை: சென்னையில் ஜனவரியில் மாதத்தில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் தகவல் தெரிவித்துள்ளார். சென்னை தரமணியில் நள்ளிரவு முதல் தற்போது வரை 17 செ.மீ-க்கும் மேல் மழை பெய்துள்ளது என  பிரதீப் ஜான் கூறியுள்ளார்.

Related Stories:

>