வாரிசுகளுக்கு சித்த மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கான அரசு அங்கீகாரம்: சுகாதாரத்துறை பதிலளிக்க உத்தரவு

மதுரை: வாரிசுகளுக்கு சித்த மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கான அரசு அங்கீகாரம் கோரிய வழக்கில் சுகாதாரத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற ஆணையிட்டுள்ளது. மதுரை மாவட்டம் செல்லூரைச் சேர்ந்த ரங்கராஜன் என்பவர் தாக்கல் செய்த மனுமீது உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

>