தியேட்டர்களில் 100 சதவிகித இருக்கைக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது குறித்து வருவாய்த்துறையிடம் ஆலோசிக்கப்படும்

சென்னை: தியேட்டர்களில் 100 சதவிகித இருக்கைக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது குறித்து வருவாய்த்துறையிடம் ஆலோசிக்கப்படும் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். வழிகாட்டு நெறிமுறைகளின்படிதான் தியேட்டர்களில் 100 சதவிகித இருக்கைக்கு அனுமதி தரப்பட்டுள்ளது என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>