×

சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் பண மோசடி வழக்கில் கைது

சென்னை: சென்னையில் சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவச்சிட்டு வாங்கி தருவதாக கூறி 2 பேரிடம் ரூ.1.05 கோடி மோசடி செய்த வழக்கில் ஹேம்நாத் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tags : Chitra , Hemnath, husband of iconic actress Chitra, arrested in money laundering case
× RELATED சித்ரா பவுர்ணமி கிரிவலம்...