×

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி நாளை டிஸ்சார்ச்: உட்லேண்ட்ஸ் மருத்துவமனை அறிவிப்பு

கொல்கத்தா: பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி நாளை டிஸ்சார்ச் ஆக உள்ளதாக கொல்கத்தா உட்லேண்ட்ஸ் மருத்துவமனை அறிவித்துள்ளது.  இவர் நெஞ்சு வலி ஏற்பட்டதன் காரணமாக கடந்த 2-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Tags : Saurav Ganguly Discharge Tomorrow: Woodlands Hospital Announcement ,BCCI , BCCI President Saurav Ganguly Discharge Tomorrow: Woodlands Hospital Announcement
× RELATED அணியின் நலனுக்காக புதிய...