மினிகிளினிக்களுக்கு ஒப்பந்த முறையில் பணியாளர்களை நியமிக்க ஐகோர்ட் கிளை தடை

மதுரை: தமிழகத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மினிகிளினிக்களுக்கு ஒப்பந்த முறையில் பணியாளர்களை நியமிக்க ஐகோர்ட் தடை விதித்துள்ளது.  தனியார் ஏஜென்சி மூலம் மினிகிளினிக்களுக்கு நியமிப்பதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

Related Stories:

>