மதுரை: தமிழகத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மினிகிளினிக்களுக்கு ஒப்பந்த முறையில் பணியாளர்களை நியமிக்க ஐகோர்ட் தடை விதித்துள்ளது. தனியார் ஏஜென்சி மூலம் மினிகிளினிக்களுக்கு நியமிப்பதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
Tags : branch , Icord branch bans miniclinics from hiring staff on a contract basis