பாஜக கோரிக்கையை ஏற்று தைப்பூச திருவிழாவுக்கு விடுமுறை அறிவித்த முதல்வருக்கு நன்றி.: எல்.முருகன்

சென்னை: பாஜக கோரிக்கையை ஏற்று தைப்பூச திருவிழாவுக்கு அரசு விடுமுறை அறிவித்த முதல்வருக்கு பாஜக மாநில தலைவர் எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளார். ஜனவரி.28-ல் கொண்டாடப்படும் தைப்பூச திருவிழாவை பொது விடுமுறை நாளாக முதல்வர் அறிவித்து இருந்தார்.

Related Stories:

>