×

மனித கழிவுகளால் இயங்கும் பயோ அல்ட்ரா ரயில் பிரிட்டனில் விரைவில் அறிமுகம்

லண்டன்: மனிதக்கழிவுகளில் இருந்து மீத்தேனை பிரித்தெடுத்து அதனை மின்சாரமாக மாற்றி இயக்கப்படும் பயணிகள் ரயில் சேவை பிரிட்டனில் அறிமுகமாகவுள்ளது. இந்த ரயிலில் 120 பேர் பயணிக்க முடியும் எனவும் சுற்றுசுழல் மாசுபாட்டை கட்டுப்படுத்த உதவும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : UK , A bio-ultra train powered by human waste will soon be introduced in the UK
× RELATED விசா நடைமுறை விதி மீறல்; இங்கிலாந்தில் 12 இந்தியர்கள் கைது