தைப்பூசத்தையொட்டி ஜன.28-ம் தேதி பொதுவிடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு

சென்னை: ஜனவரி.28-ல் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழாவை பொது விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இனிவரும் ஆண்டுகளிலும் தைப்பூசத் திருவிழா நாளை பொது விடுமுறை பட்டியலில் சேர்க்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories:

More