புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டும் பணிக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

டெல்லி: டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டும் பணிக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி தீர்ப்பளித்துள்ளது. கட்டடம் கட்டும் போது தூசி பரவலை தடுக்க கருவிகளை பயன்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.

Related Stories:

>