சென்னையில் அதிகபட்சமாக மாம்பலத்தில் 7 செ.மீ மழை பதிவு

சென்னை: சென்னையில் அதிகபட்சமாக மாம்பலத்தில் 7 செ.மீ.,நுங்கம்பாக்கம் 6 செ.மீ., மீனம்பாக்கம் 4செ.மீ., என மழை பதிவாகி உள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை முதல் புதுச்சேரி வரை கனமழை பெய்து வருகிறது.  தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், மாம்பழம், புழல், கோயம்பேடு, ஆவடி, திருமுல்லைவாயில், பட்டாபிராம் உள்ளிட்ட பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்கிறது.

Related Stories:

>