×

புதிய நாடாளுமன்றம் கட்டப்படும் மத்திய விஸ்டா திட்டத்தில் இன்று தீர்ப்பு

டெல்லி: புதிய நாடாளுமன்றம் கட்டப்படும் மத்திய விஸ்டா திட்டத்தை எதிர்த்து போடப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கன்வில்கர் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்புவழங்குகிறது. சூழல் அனுமதியின்றி  மத்திய விஸ்டா திட்டம் செயல்படுத்தப்படுவதாக மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.


Tags : parliament , Judgment today on the federal Vista plan for building a new parliament
× RELATED தாய்லாந்தில் ஒரே பாலின...