×

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கான சீருடை அணிந்து ட்வீட்

மும்பை: இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கான சீருடை அணிந்து தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். டெஸ்ட் சீருடை அணிவது பெருமையான தருணம்; அடுத்த கட்ட சவாலுக்கு தயார் என நடராஜன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.


Tags : Indian ,Natarajan , Indian fast bowler Natarajan tweets while wearing a Test cricket uniform
× RELATED டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட்...