செம்பரம்பாக்கம் ஏரி பகுதிகளில் தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரிப்பு

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரி பகுதிகளில் தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் தற்போதைய நீர்மட்டம் 22.97 அடியாக உள்ளது. சென்னையில் குடிநீருக்காக 127 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Related Stories:

>