ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இருந்து கே.எல் ராகுல் காயம் காரணமாக விலகல்

சிட்னி: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து கே.எல் ராகுல் விலகினார். இந்திய அணி பயிற்சி மேற்கொண்ட போது கே.எல் ராகுலின் இடது கை மணிக்கட்டில் காயம் காரணமாக விலகினார்.கே.எல் ராகுல் காயம் சரியாக 3 வாரங்கள் ஆகும் என்றும் அவர் இந்திய திரும்ப உள்ளதாகவும் பிசிசிஐ தகவல் தெரிவித்துள்ளது.  அவரது காயத்தின் தன்மை மற்றும் அதனை சரியாய் செய்ய பெங்களுருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமி அவர் செல்ல உள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.

Related Stories:

>