கொச்சி-மங்களூரு இடையே குழாய்வழி கேஸ் விநியோகத்தை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

டெல்லி: கொச்சி-மங்களூரு இடையே குழாய்வழி கேஸ் விநியோகத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். டெல்லியில் இருந்து காணொலி மூலம் 450 கி.மீ. வரை குழாய்வழி கேஸ் இணைப்பை தொடங்கி வைக்கிறார். ஒரே நாடு, ஒரே கேஸ் விநியோக அமைப்பு நோக்கத்தில் ரூ.3,000 கோடியிலான திட்டம் இன்று தொடக்கம் செய்யப்படுகிறது.

Related Stories:

>