குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 2 வது நாளாக குளிக்க தடை

தென்காசி: குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 2 வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது.

Related Stories:

>