×

மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவின் உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை நிர்வாகம் தகவல்

பெங்களூரு: மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவின் உடல்நிலை சீராக உள்ளது என பெங்களூரு சி.எம்.ஐ மருத்துவனை தகவல் தெரிவித்துள்ளது. இரண்டு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்  எனவும் கூறியுள்ளது.


Tags : Sadananda Gowda , Union Minister Sadananda Gowda's health is stable: Hospital management
× RELATED கர்நாடக மாஜி முதல்வர் சதானந்தகவுடா பாஜவில் இருந்து விலகலா?