வேதாரண்யம் அருகே கைதான 3 இலங்கை மீனவர்களுக்கு ஜன. 18 வரை சிறை

சென்னை: வேதாரண்யம் அருகே கைதான 3 இலங்கை மீனவர்களை புழல் சிறையில் ஜனவரி 18-வரை அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அனுமதியின்றி இந்திய எல்லைக்குள் வந்ததாக மீனவர்கள் யான்சன், ரீகன், குருபரன் கைது செய்யப்பட்டனர். படகு பழுதானதால் இந்திய எல்லைக்குள் வந்த போரையும் கடலோர காவல்படை போலீசார் கைது செய்தனர்.

Related Stories:

>