விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் வரும் 8-ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிப்பு

டெல்லி: விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் வரும் 8-ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேளாண் சட்டங்களை மூன்றையும் ரத்து செய்ய மத்திய அரசு மறுத்ததால் 7-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. வேளாண் சட்டங்கள் ரத்து தொடர்பாக வாக்குறுதி அளிக்க அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், பியூஷ் கோயல் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>