×

அரக்கோணம்-சேலம் இடையே இரு மார்க்கங்களிலும் ஜன 6-ம் தேதி முதல் சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கப்படும்

அரக்கோணம்: அரக்கோணம்-சேலம் இடையே இரு மார்க்கங்களிலும் ஜனவரி 6-ம் தேதி முதல் சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அரக்கோணத்தில் காலை 5.15 மணிக்கு புறப்படும் ரயில் சேலத்திற்கு காலை 10.50 மணிக்கு சென்றடையும். மேலும் சேலத்தில் பகல் 3.30 மணிக்கு புறப்படும் ரயில் அரக்கோணத்திற்கு இரவு 9.10 மணிக்கு வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : routes ,Arakkonam ,Salem , Special express trains will run on both the routes between Arakkonam and Salem from January 6
× RELATED நீல நிறத்தில் புதிய தாழ்தள டவுன்...