100% இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி தந்த முதல்வருக்கு நன்றி.: திரையரங்கு உரிமையாளர் சங்கம்

சென்னை: 100% இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி தந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திரையரங்கு உரிமையாளர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளனர். அரசின் வழிமுறைகளை முறையாக பின்பற்றி மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>