வர்த்தகம் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 308 புள்ளிகள் உயர்வு dotcom@dinakaran.com(Editor) | Jan 04, 2021 சென்செக்ஸ் மும்பை பங்குச் சந்தை மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 308 புள்ளிகள் உயர்ந்து 48,177 புள்ளிகளானது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 114 புள்ளிகள் அதிகரித்து 14,133 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றுள்ளது.
அட்டகாசமான விலை சரிவு... சவரன் ரூ.256 குறைந்து ரூ.34,648க்கு விற்பனை.. இல்லத்தரசிகளுக்கு சற்று ஆறுதல்!!
35 ஆயிரத்துக்கு கீழ் சென்றது தங்கத்தின் விலை; சவரனுக்கு ரூ.64 குறைந்து ரூ.34,912-க்கு விற்பனை: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி
சரிவு காணும் தங்கம் விலை!: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்து ரூ.34,912க்கு விற்பனை..!!
ஏழை, நடுத்தர மக்களுக்கு அடுத்த அடி...! ராக்கெட் வேகத்தில் உயரும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை: ஒரே மாதத்தில் ரூ.100 விலை உயர்வு