மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 308 புள்ளிகள் உயர்வு

மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 308 புள்ளிகள் உயர்ந்து 48,177 புள்ளிகளானது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 114 புள்ளிகள் அதிகரித்து 14,133 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றுள்ளது.

Related Stories:

>