×

பெரியகுளம் வட்டாட்சியர் ரத்னமாலாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு

தேனி: பெரியகுளம் வட்டாட்சியர் ரத்னமாலாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிலம் தொடர்பான வழக்கில் பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் பெரியகுளம் சார்பு நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.


Tags : Court ,Ratnamala ,Periyakulam , Court issues bail to Periyakulam Governor Ratnamala
× RELATED கோடை வெப்பத்தை தணிக்க கும்பக்கரையில் குவியும் பயணிகள்