×

இங்கிலாந்தில், ஆஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசியை போட்டுக்கொண்ட 82 வயது முதியவர்

இங்கிலாந்து: இங்கிலாந்தில், ஆஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசி முதல் முறையாக 82 வயது நபருக்கு செலுத்தப்பட்டது. இங்கிலாந்தில் உள்ள சர்ச்சில் மருத்துவமனையில், பிரையன் பிங்கர் என்ற நீரிழிவு நோயாளிக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Tags : UK ,AstraGenica , In the UK, the Astra Seneca vaccine, 82, is elderly
× RELATED விசா நடைமுறை விதி மீறல்; இங்கிலாந்தில் 12 இந்தியர்கள் கைது