×

அரசு போக்குவரத்து தொழிலாளர்களுடன் ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக நாளை பேச்சுவார்த்தை

சென்னை: அரசு போக்குவரத்து தொழிலாளர்களுடன் ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக ஜனவரி 5-ல் பேச்சுவார்த்தை நடக்கிறது. சென்னை குரோம்பேட்டை பணிமனையில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் போக்குவரத்து அமைச்சரும் பங்கேற்க உள்ளனர். கொரோனா விதிமுறை காரணமாக ஒரு தொழிற்சங்கத்திற்கு ஒரு பிரதிநிதி மட்டும் ப்ங்கேற்க அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Talks ,government transport workers , Government transport, labor, wage agreement, negotiation
× RELATED நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து...