×

முதல்வர், அமைச்சர் கடம்பூர் ராஜுக்கு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நன்றி தெரிவிப்பு

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் கடம்பூர் ராஜுக்கு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. திரையரங்குகளில் 100% பார்வையாளர்களை அனுமதியளித்து அரசாணை பிறப்பித்ததற்காக நன்றி தெரிவித்துள்ளனர்.


Tags : Kadampur Raj ,Tamil Film Producers Association , Tamil Film Producers Association thanks Chief Minister, Minister Kadampur Raj
× RELATED தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை!