பொது ஊழியர்களுக்கெதிரான புகார்: தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பொது ஊழியர்களுக்கெதிரான புகார்களை விசாரிக்க பொதுத்துறை செயலாளர் ஒப்புதல் தேவை என்ற அரசாணையை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. திமுக முன்னாள் எம்.எல்.ஏ அப்பாவு தொடர்ந்து வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

>