கேரளாவில் பறவைக்காய்ச்சல் பரவி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.: வனத்துறை அமைச்சர் கே.ராஜூ

ஆலப்புழா: கேரளாவில் பறவைக்காய்ச்சல் பரவி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது என வனத்துறை அமைச்சர் கே.ராஜூ தெரிவித்துள்ளார். ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் உயிரிழந்த வாத்துகளை பரிசோதித்ததில் பறவைக்காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>