உடும்பஞ்சோலை வனப்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி அல்ல என்ற அரசாணையை திரும்ப பெறுக: சீமான்

சென்னை: உடும்பஞ்சோலை வனப்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி அல்ல என வெளியான அரசாணையை அரசு திரும்ப பெற வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில் அரசாணை வெளியிடப்பட்டதாக சீமான் கண்டனம் தெரிவித்தார். 

Related Stories:

>