×

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கான நீர் திறப்பு குறைப்பு

மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கான நீர்திறப்பு 2,000 லிருந்து 500 கன அடியாக குறைந்துள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை, அறுவடைக்காலம் நெருங்குவதால் நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : water opening ,Mettur dam , Reduction of water opening for delta irrigation from Mettur dam
× RELATED மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு