அரசியல் சண்டைகளை நீதிமன்றத்துக்கு கொண்டு வருவது என்?..:ஐகோர்ட் கேள்வி

சென்னை: அரசியல் சண்டைகளை நீதிமன்றத்துக்கு கொண்டு வருவது என்? என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது. அரசியல் சண்டைகளை அரசியல் ரீதியாகத்தான் சந்திக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories:

>