அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் வரை காணொலி மூலமாகவே உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் விசாரணை என தகவல்

டெல்லி: அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் வரை காணொலி மூலமாகவே உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் விசாரணை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சத்தால் மார்ச் 23-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் காணொலி மூலமாக வழக்குகள் விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories:

>