தற்காலிக முறையில் மருத்துவ பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவதன் காரணம் என்ன?: மதுரைக் கிளை கேள்வி

மதுரை: 200 மினி கிளினிக்குகளுக்கான மருத்துவ பணியாளர்களை ஏஜென்சி முறையில் தேர்வு செய்வதற்கான அறிக்கையை ரத்து செய்ய கோரிய வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது. தற்காலிக முறையில் மருத்துவ பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவதன் காரணம் என்ன? என மதுரைக் கிளை கேள்வி எழுப்பியது. அரசு தரப்பு விளக்கமளிக்க கால அவகாசம் வழங்க கோரிக்கை விடுத்ததையடுத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories:

>