சுற்றுச்சூழலை பற்றிய புதிய திட்டங்கள் எங்களிடம் உள்ளன: கமல் பேட்டி

சேலம்: சுற்றுச்சூழலை பற்றிய புதிய திட்டங்கள் எங்களிடம் உள்ளன என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சேலத்தில் பேட்டியளித்தார். சுற்றுச்சூழலை பற்றி பேசும் ஓரே கட்சி நாங்கள் தான் என கூறினார். நீர்நிலைகளை பாதுகாக்க கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்படும் என கூறினார். 

Related Stories:

>